நம்மவர் படைப்பில் உருவான மாயா பாடல் அட்டகாசமான ஒளிப்பதிவில் அழகான பாடல். Song by: B.Thas Music: Steve Cliff Lyrics: B.Thas
ஆசிரியர்
-
-
செய்திகள்
அபர்ணா பியூட்டி கெயார் நடாத்தும் பாஷன் ஷோ | நடிகர் பரத் லண்டன் வந்தார் அபர்ணா பியூட்டி கெயார் நடாத்தும் பாஷன் ஷோ | நடிகர் பரத் லண்டன் வந்தார்
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readநீண்ட காலமாக கொழும்பிலும் பின்னர் கடந்த பத்து வருடங்களாக லண்டனிலும் இயங்கிவரும் அபர்ணா பியூட்டி கெயார் நிறுவனம் நாளை மாபெரும் பாஷன் ஷோ ஒன்றை நடாத்துகின்றது. மேற்கு லண்டன் வெம்ப்ளி நகரில் …
-
செய்திகள்
கிளிநொச்சி பொது நூலகதிற்கு முதல் தொகுதி நூல்கள் கிளிநொச்சி பொது நூலகதிற்கு முதல் தொகுதி நூல்கள்
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readகிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பொது நூலகத்திற்கு சுமார் 25,000 நூல்களை சேகரித்து வழங்கும் “கிளிநொச்சி பொது நூலக மீள் எழுச்சி நோக்கிய பயணம்” எனும் திட்டத்தின் கீழ் முதல் தொகுதி நூல்கள் அண்மையில் கையளிக்கப்பட்டுள்ளது. கிளிபீப்பிள் அமைப்பு …
-
செய்திகள்
கிளிபீப்பிள் ஏற்பாட்டில் மகாதேவா சிறுவர் இல்லத்தில் தீபாவளி கொண்டாட்டம்கிளிபீப்பிள் ஏற்பாட்டில் மகாதேவா சிறுவர் இல்லத்தில் தீபாவளி கொண்டாட்டம்
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readகிளிநொச்சியில் இயங்கிவரும் மகாதேவா ஆசிரம சிறுவர் இல்லத்தில் தீபாவளி நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இலண்டனில் உள்ள திரு திருமதி மகேஸ்வரன், பவித்ரா பைரவி குடும்பத்தினரின் அனுசரணையில் மேற்படி தீபாவளி நிகழ்வு சிறப்புற நடைப்பெற்றது. இல்லக் …
-
செய்திகள்
அகிலன் அறக்கட்டளை நடாத்திய பொன் அந்தி நேரம் (படங்கள் இணைப்பு)அகிலன் அறக்கட்டளை நடாத்திய பொன் அந்தி நேரம் (படங்கள் இணைப்பு)
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readநேற்று மாலை லண்டன் ஹரோ பகுதியில் நடைபெற்ற “பொன் அந்தி நேரம்” நிகழ்வு சிறப்புற நடைபெற்றது. கிளிப்பீப்பிள் ஆதரவுடன் லண்டன் அகிலன் அறக்கட்டளை நடாத்திய இன் நிகழ்வில் தென்னிந்திய திரைப்பட கலைஞர்கள் கலந்து …
-
செய்திகள்
நாளை நடைபெற உள்ளது “பொன் அந்தி நேரம்” நிகழ்வும் நூல்கள் சேர்ப்பும் நாளை நடைபெற உள்ளது “பொன் அந்தி நேரம்” நிகழ்வும் நூல்கள் சேர்ப்பும்
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readலண்டனில் அகிலன் அறக்கட்டளை நடாத்தும் “பொன் அந்தி நேரம்” கல கலப்பூட்டும் இன்னிசை நிகழ்வு நாளை மேற்கு லண்டன் ஹரோ பகுதியில் நடைபெறுகின்றது. தென்னிந்தியாவில் இருந்து வருகைதரும் கலைஞர்கள் கலந்து …
-
ஆய்வுக் கட்டுரை
மாமனிதர் யாழ் ஆயர் மேதகு தோமஸ் சவுந்தரநாயம் | சின்கிலேயர் பீற்றர்மாமனிதர் யாழ் ஆயர் மேதகு தோமஸ் சவுந்தரநாயம் | சின்கிலேயர் பீற்றர்
by ஆசிரியர்by ஆசிரியர் 2 minutes readஅகவை 76 இலும் மக்களுக்கு சேவையாற்றும் மாமனிதர், யாழ் ஆயர் மேதகு தோமஸ் சவுந்தரநாயம் ஆண்டகை அவர்கள் 1938.07.13ம் திகதி யாழ்ப்பாணம் ஊர்காவற்துறையில் பிறந்தார். தனது ஆரம்பக்கல்வியை ஊர்காவற்துறை …
-
செய்திகள்
ஆவர்த்தனாவின் கலைக்கரங்கள் போட்டிக்கான தெரிவு லண்டனில் நடைபெறுகின்றது ஆவர்த்தனாவின் கலைக்கரங்கள் போட்டிக்கான தெரிவு லண்டனில் நடைபெறுகின்றது
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readஇலண்டனில் இயங்கும் ஆவர்த்தனா கலைக்கூடத்தின் 2014 ம் ஆண்டுக்கான “கலைக்கரங்கள்” போட்டிக்கான தேர்வு நாளை 18ம் திகதி நடைபெறுகின்றது. பல வருடங்களாக லண்டனில் நடாத்தப்படுகின்ற இப் போட்டிகளில் பெருமளவான மாணவர்கள் பங்குபற்றுவது …
-
செய்திகள்
யாழ் இந்து கல்லூரி பழைய மாணவர் சங்க பிரித்தானிய கிளையின் தலைவராக சபா சுகந்தன் தெரிவு யாழ் இந்து கல்லூரி பழைய மாணவர் சங்க பிரித்தானிய கிளையின் தலைவராக சபா சுகந்தன் தெரிவு
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readயாழ்ப்பாணத்தில் புகழ் பூத்த யாழ் இந்து கல்லூரி பழைய மாணவர் சங்க பிரித்தானிய கிளையின் வருடாந்த பொதுக்கூட்டம் இம்மாதம் 12ம் திகதி கிழக்கு லண்டனில் நடைபெற்றது. மேற்படி பொதுக்கூட்டத்தில் புதிய நிர்வாகக்குழு தெரிவு செய்ததுடன் …
-
செய்திகள்
இலண்டனில் சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியத்தின் மாநாடு இலண்டனில் சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியத்தின் மாநாடு
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readலண்டனைத் தலைமையகமாகக் கொண்டியங்கும் பன்னாட்டு தமிழ் ஊடகவியலாளர்கள் வலையமைப்பான சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியம் தமது 2014ம்ஆண்டிற்கான மாநாட்டினை `இலங்கைத் தீவின் போருக்கு பிந்திய காலத்தில் ஊடகங்களின் நிலை’ என்றதலைப்பில் …