ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் அவர் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதையடுத்து பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமியின் சென்னை, மதுரை வீடுகளின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. …
ஆசிரியர்
-
-
செய்திகள்
லண்டனில் தியாக தீபம் திலீபனின் நினைவு நிகழ்வும் அடையாள உண்ணாவிரதமும் லண்டனில் தியாக தீபம் திலீபனின் நினைவு நிகழ்வும் அடையாள உண்ணாவிரதமும்
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readநேற்றைய தினம் தியாக தீபம் திலீபன் அவர்களின் 27ம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு லண்டனில் நடைபெற்றது. காலை 10 மணியிலிருந்து மாலை 6 மணி வரை 10 Downing Street முன்பாக …
-
இலக்கியச் சாரல்
எனது பார்வையில் கோன் திரைப்படம் | ஜெகன் வி சிவாஎனது பார்வையில் கோன் திரைப்படம் | ஜெகன் வி சிவா
by ஆசிரியர்by ஆசிரியர் 2 minutes readகனடாவில் இரண்டு தசாப்தங்களாக எம் கலைஞர்கள், கலைதுறையில் ஈடுபட்டு வருகின்றனர், இந்த இரண்டு தசப்ப்தங்களிலும் 1992(அன்பூற்று) முதல் கோன்(2014) வரை 44 முழுநீள திரை படங்கள் வந்துள்ளன. இதில் கடைசியாக வந்த …
-
ஆய்வுக் கட்டுரை
சீனாவின் பட்டுப்பாதை, கரடுமுரடானா பாதையாக மாறுமா? | இதயச்சந்திரன்சீனாவின் பட்டுப்பாதை, கரடுமுரடானா பாதையாக மாறுமா? | இதயச்சந்திரன்
by ஆசிரியர்by ஆசிரியர் 5 minutes read1950 ஆம் ஆண்டு சீனக்குடியரசினை அங்கீகரித்தது முதல் , 1952 இல் ‘இறப்பர்-அரிசி’ (Rubber -Rice Pact ) என்கிற வர்த்தக ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டதிலிருந்து ஆரம்பமாகிறது சீன-இலங்கைஇருதரப்பு உறவு. இவையெல்லாம் …
-
சில நிமிட நேர்காணல்
எழுத்தாளன் வேறு வேலை பார்க்க வேண்டியதில்லை: எழுத்தாளர் ஜெயமோகன் நேர்காணல்
by ஆசிரியர்by ஆசிரியர் 4 minutes readஎண்பதுகளின் இறுதியில் எழுதத் தொடங்கிய ஜெயமோகன் தமிழ் இலக்கிய உலகின் பிரதான ஆளுமைகளில் ஒருவர். நாவல், சிறுகதை, விமர்சனம், தத்துவம், வரலாறு எனப் பல தளங்களில் இயங்கும் இவர், …
-
செய்திகள்
கிளிநொச்சியில் நீரில் மூழ்கி இறந்த சிறுமிகளின் குடும்பங்களுக்கு KILI PEOPLE உதவிகிளிநொச்சியில் நீரில் மூழ்கி இறந்த சிறுமிகளின் குடும்பங்களுக்கு KILI PEOPLE உதவி
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readகடந்தவாரம் கிளிநொச்சியில் நடந்த துன்பமான சம்பவத்தின் மூலம் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு பெண்பிள்ளைகளான பாலசரவணன் நவதாரணி மற்றும் பாலசரவணன் தாட்சாயினி, மற்றுமொரு குடும்பத்தை சேர்ந்த இரத்தினராசா நிசானி என மூன்று சிறுமிகள் தண்ணீரில் மூழ்கி இறந்துள்ளதை …
-
செய்திகள்
வைத்தியகலாநிதி சத்தியமூர்த்திக்கு விக்கினேஸ்வரன் பாராட்டுவைத்தியகலாநிதி சத்தியமூர்த்திக்கு விக்கினேஸ்வரன் பாராட்டு
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readவவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் விசேட வைத்திய நிபுணர்களுக்கான விடுதி வடமாகாண சுகாதாரத்துறை அமைச்சின் ஏற்பாட்டில் வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்கினேஸ்வரனால் கடந்த 08.08.214 அன்று திறந்து வைக்கப்பட்டது. வடக்கு மாகாண …
-
இலக்கியச் சாரல்
ஒளியும் ஒலியும் | அம்மா | வேந்தன் ஸ்ரீ ஒளியும் ஒலியும் | அம்மா | வேந்தன் ஸ்ரீ
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readவேந்தன் ஸ்ரீ யின் தயாரிப்பில் வெளிவந்த அம்மா பாடல் ஒளி ஒலி வடிவில் வெளிவந்துள்ளது. ஒரு தாயின் நினைவுகளை தாங்கி வரும் இப்பாடல் வரிகள் மனதில் சொல்லாமலே பதிந்து …
-
செய்திகள்
மூத்தமகனை வெள்ளை வானில் கடத்திய இராணுவம் இளையமகனை பிடித்து சித்திரவதை செய்தது | தாய் சாட்சியம்மூத்தமகனை வெள்ளை வானில் கடத்திய இராணுவம் இளையமகனை பிடித்து சித்திரவதை செய்தது | தாய் சாட்சியம்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readஎனது 14 வயது மகனை வீட்டில் வைத்து வெள்ளை வானில் கடத்தியவர்கள் என்னிடம் 20 இலட்சம் ரூபா தருமாறும் இல்லையேல் மகனை சுட்டு பிணமாக வீட்டில் போடுவோம் என்று …
-
செய்திகள்
சிலுவையில் அறைந்து மரணதண்டனை நிறைவேற்றிய போராளிகள் | வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்சிலுவையில் அறைந்து மரணதண்டனை நிறைவேற்றிய போராளிகள் | வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readவட ஈராக்கிலுள்ள கொஷோ கிராமத்தை சுற்றி வளைத்துள்ள ஐ.எஸ்.போராளிகள், அங்குள்ள மக்களுக்கு மதம் மாறுவதற்கு காலக்கெடு விதித்துள்ளனர்.அவ்வாறு மதம் மாறுவதற்கு தவறுபவர்கள் கொல்லப்படுவார்கள் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். கொஷோ கிராமத்திலுள்ளவர்கள் …