யாழ் இந்து கல்லூரி பழைய மாணவர் சங்க பிரித்தானிய கிளையின் தலைவராக சபா சுகந்தன் தெரிவு யாழ் இந்து கல்லூரி பழைய மாணவர் சங்க பிரித்தானிய கிளையின் தலைவராக சபா சுகந்தன் தெரிவு

311054_1640977722390_1416458958_n

யாழ்ப்பாணத்தில் புகழ் பூத்த யாழ் இந்து கல்லூரி பழைய மாணவர் சங்க பிரித்தானிய கிளையின் வருடாந்த பொதுக்கூட்டம் இம்மாதம் 12ம் திகதி கிழக்கு லண்டனில் நடைபெற்றது. 

மேற்படி பொதுக்கூட்டத்தில் புதிய நிர்வாகக்குழு தெரிவு செய்ததுடன் திரு சபா சுகந்தன் பிரித்தானியக் கிளையின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். 

புலம்பெயர் நாடுகளில் பலமான வலையமைப்பை கொண்டு இயங்கும் பழைய மாணவர் சங்கங்களில் யாழ் இந்து கல்லூரி பழைய மாணவர் சங்கம் முக்கிய இடத்தை வகிக்கின்றது. 

Jaffna Hindu OBA UK New Committee for 2014-15 as follows:

President – S Suganthan

Vice President – S Nanthakumar

Secretary – E Vasavan

Asst. Secretary – K Kalaravy

Treasurer – S Kirubakaran

Asst. Treasurer – S Jeyaprakash

Committee Members:

S Thevarajah

S Chandraprakash

T Pirabakaran

P Bartheepan

S Jegan

S Sabesan

C Nakeeran

Jaffna_Hindu_College_UK_OBA_AGM_2014_15

Jaffna_Hindu_College_UK_OBA_AGM_2014_07

Jaffna_Hindu_College_UK_OBA_AGM_2014_13

Jaffna_Hindu_College_UK_OBA_AGM_2014_12

Jaffna_Hindu_College_UK_OBA_AGM_2014_01

Jaffna_Hindu_College_UK_OBA_AGM_2014_03 Jaffna_Hindu_College_UK_OBA_AGM_2014_17

Jaffna_Hindu_College_UK_OBA_AGM_2014_14

Jaffna_Hindu_College_UK_OBA_AGM_2014_10

Jaffna_Hindu_College_UK_OBA_AGM_2014_04

ஆசிரியர்