இங்கிலாந்து இளவரசி, கேட் மிடில்டன், கர்ப்பம் தரித்துள்ளதாகவும், அவர் இரட்டை பெண் குழந்தைகள் கருவை சுமந்துள்ளதாகவும், அமெரிக்க பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இங்கிலாந்து ராணி,இரண்டாம் எலிசபெத்தின் …
ஆசிரியர்
-
-
செய்திகள்
உலகளவில் ஜப்பான் நிறுவனங்கள் 3 மில்லியன் கார்களைத் திரும்பப் பெற்றுள்ளதுஉலகளவில் ஜப்பான் நிறுவனங்கள் 3 மில்லியன் கார்களைத் திரும்பப் பெற்றுள்ளது
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readஉலகெங்கிலும் உள்ள வாகன தயாரிப்புத் தொழிற்சாலை நிறுவனங்களிடத்தில் சமீபகாலமாக தயாரிப்புக் குறைபாடுகளை முன்னிட்டு அவர்கள் விற்பனை செய்த வாகனங்களைத் திரும்பப் பெறுவது அதிகரித்து வருகின்றது. அமெரிக்காவின் பிரபலமான ஜிஎம் மோட்டார்சிலிருந்து …
-
செய்திகள்
இளவரசர் வில்லியமுக்கு சொகுசு ஹெலிகாப்டர் பரிசு வழங்கிய ராணி எலிசபெத்இளவரசர் வில்லியமுக்கு சொகுசு ஹெலிகாப்டர் பரிசு வழங்கிய ராணி எலிசபெத்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readபிறந்த நாள் பரிசாக இளவரசர் வில்லியமுக்கு ராணி எலிசபெத் சொகுசு ஹெலிகாபடர் வழங்கினார். இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்– டயானா தம்பதியின் மூத்த மகன் இளவரசர் வில்லியம். இவரது மனைவி கேத்மிடில்டன். …
-
செய்திகள்
மோடியின் தாயாருக்கு பேஸ்புக்கில் மிரட்டல்மோடியின் தாயாருக்கு பேஸ்புக்கில் மிரட்டல்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readபிரதமர் நரேந்திர மோடி குறித்து பேஸ்புக்கில் வாலிபர் ஒருவர் வெளியிட்டுள்ள தகவலை தொடர்ந்து உளவு பிரிவு அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். உத்தர பிரதேசத்தை சேர்ந்த வாலிபர் இன்சமாம் கத்ரி …
-
செய்திகள்
வாரத்திற்கு 30 ஆயிரம் ரூபாய் ‘பாக்கெட் மணி’ பிரித்தானிய சிறுமிவாரத்திற்கு 30 ஆயிரம் ரூபாய் ‘பாக்கெட் மணி’ பிரித்தானிய சிறுமி
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readதனிக் குதிரை, ஐபேட், பிரபல நிறுவனங்களின் ஆடைகள், கைப்பைகள், விதம், விதமான விலையுயர்ந்த பரிசுப் பொருட்களால், பிரிட்டனை சேர்ந்த, 12 வயது சிறுமி, உலகளவில் பிரபலமடைந்துள்ளார். பிரிட்டனில் வசிக்கும், சேஸ் …
-
சினிமா
ரம்யாகிருஷ்ணன், மீனா, சிம்ரன் இணைகிறார்கள் ஒரு படத்தில் ரம்யாகிருஷ்ணன், மீனா, சிம்ரன் இணைகிறார்கள் ஒரு படத்தில்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readசில ஆண்டுகளுக்கு முன்பு வரை ரம்யா கிருஷ்ணன், சிம்ரன், மீனா ஆகிய நடிகைகள் தென்னிந்திய சினிமாவை கலக்கிக்கொண்டிருந்தவர்கள். ஆனால் மூன்று பேருக்குமே திருமணம் ஆனதையடுத்து வழக்கம்போல் அவர்கள் சினிமாவிலிருந்து கழட்டி …
-
செய்திகள்
செஸ் ஆனந்துக்கு வெண்கலப்பதக்கம்செஸ் ஆனந்துக்கு வெண்கலப்பதக்கம்
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readஉலக ரேபிட் (அதி விரைவு) செஸ் போட்டி துபாயில் நடந்தது. 15 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் கடைசி சுற்று ஆட்டத்தில் கடந்த ஆண்டு ஆனந்தை வீழ்த்தி உலக செஸ் …
-
செய்திகள்
பிலிப்பைன்சில் போராளிகள் 10 பேர் பலிபிலிப்பைன்சில் போராளிகள் 10 பேர் பலி
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readபிலிப்பைன்சில் பெரும்பான்மை முஸ்லிம்கள் வாழும் சுலு மாகாணத்தின் அருகில் உள்ள அடர்ந்த வனப்பகுதி ஒன்றில் நேற்று அந்நாட்டு ராணுவத்தினர் காவலில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு நடமாடிய அபு சயப் போராளிகளுடன் …
-
செய்திகள்
பல்கேரியாவில் திடீர் வெள்ளப்பெருக்கு பல்கேரியாவில் திடீர் வெள்ளப்பெருக்கு
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readபல்கேரியா நாட்டில் பெய்து வரும் தொடர்மழையால், நாட்டின் பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன. வர்ணா பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில், 2 குழந்தைகள் உட்பட 10 பேர் அடித்துச் செல்லப்பட்டிருப்பதாகவும், …
-
செய்திகள்
செஸ் உலக சாம்பியன் ஆனந்த் பின்னடைவுசெஸ் உலக சாம்பியன் ஆனந்த் பின்னடைவு
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readதுபாயில் நடைபெற்று வரும் வேர்ல்ட் பிலிட்ஸ் செஸ் சாம்பயின்ஷிப் தொடரில், 5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் பின்தங்கியுள்ளார். தொடரின் முதல் நாளிலேயே, அவர் …