தேசிய பிரச்சினைக்கான தீர்வு விடயம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அரசாங்கம் தனித்து பேச்சுவார்த்தை நடத்த முடியாது. இதனை நன்றாக புரிந்துகொள்ளவேண்டும். அனைத்துக் கட்சிகளும் உள்ளடங்கும் பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு வந்தால் …
ஆசிரியர்
-
-
செய்திகள்
2014 ஆம் ஆண்டு முதல் மூன்று மாதங்களில் 642 மில்லியன் வருமானம்2014 ஆம் ஆண்டு முதல் மூன்று மாதங்களில் 642 மில்லியன் வருமானம்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes read2014 ஆம் ஆண்டு முதல் மூன்று மாதங்களில் 642 மில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாக பெற்றுள்ளதாக பேஸ்புக் சமூக வலைத்தளம் அறிவித்துள்ளது. ஜனவரி முதல் மார்ச் வரையிலான மூன்று மாத …
-
சினிமா
விஜய்யுடன் நடிக்க கன்னட நடிகர் சுதீப்பின் சம்பளம் எவ்வளவு?விஜய்யுடன் நடிக்க கன்னட நடிகர் சுதீப்பின் சம்பளம் எவ்வளவு?
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readவிஜய் நடிக்கும் படத்தில் நடிப்பதற்காக கன்னட ஹீரோ சுதீப்புக்கு ரூ. 6 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாம். விஜய் கத்தி படத்திற்குப் பிறகு சிம்புதேவன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார். இதில் …
-
செய்திகள்
தானே சுத்தம் செய்துகொள்ளும் காரை அறிமுகப்படுத்துகிறது ஜப்பான் நிறுவனம்தானே சுத்தம் செய்துகொள்ளும் காரை அறிமுகப்படுத்துகிறது ஜப்பான் நிறுவனம்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readஜப்பானின் கார் தயாரிப்பு நிறுவனமான நிசான் உலகில் முதல் முறையாக தானே சுத்தம் செய்துகொள்ளும் காரை உருவாக்கியுள்ளது. இதுகுறித்து அந்நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறும் போது இந்த கார் நானோ …
-
செய்திகள்
இலங்கையில் தமிழ் பெண்களுக்கு எதிராக நடந்த பாலியல் குற்றங்கள் குறித்து ஐ.நா. சிறப்பு பிரதிநிதி கவலைஇலங்கையில் தமிழ் பெண்களுக்கு எதிராக நடந்த பாலியல் குற்றங்கள் குறித்து ஐ.நா. சிறப்பு பிரதிநிதி கவலை
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readநியூயார்க்கில் நேற்று ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு நடந்தது. அப்போது இலங்கையில் நடந்த உள்நாட்டு போரின் போது தமிழ் பெண்களுக்கு எதிராக நடத்தப்பட்ட பாலியல் குற்றங்கள் குறித்து …
-
சினிமா
ரஜினி ரசிகர்களை இழுக்க சிவகார்த்திகேயன் திட்டம்ரஜினி ரசிகர்களை இழுக்க சிவகார்த்திகேயன் திட்டம்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readஇன்றைய தலைமுறை நடிகர்களின் ரஜினியின் பாதிப்பு இல்லாத நடிகர்களே இல்லை. சில இளம் நடிகர்களோ ரஜினியின் மேனரிஸத்தை ஃபாலோ பண்ணி நடிப்பதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். குறிப்பாக சிவகார்த்திகேயனின் நடிப்பில் அநியாயத்துக்கு …
-
செய்திகள்
7 பேர் விடுதலைக்கு எதிரான மனு அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம் | உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சதாசிவம் இன்று ஓய்வு பெறுகிறார்7 பேர் விடுதலைக்கு எதிரான மனு அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம் | உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சதாசிவம் இன்று ஓய்வு பெறுகிறார்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readமுருகன், சாந்தன், பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவுக்கு எதிராக மத்திய அரசு தாக்கல் செய்த மனு அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்படுகிறது. மேலும், …
-
செய்திகள்
கால்பதிக்கும் ரஷ்யா | இலங்கை ரஷ்யாவிற்கு இடையில் அணு அறிவுப் பரிமாற்றம்கால்பதிக்கும் ரஷ்யா | இலங்கை ரஷ்யாவிற்கு இடையில் அணு அறிவுப் பரிமாற்றம்
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readஇலங்கைக்கும், ரஷ்யாவிற்கும் இடையில் அணுசக்தி தொடர்பான அறிவை பரிமாறிக்கொள்ளும் செயற்றிட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன்பொருட்டு, ரஷ்யாவின் அணுசக்தி அதிகார சபையின் பிரதிநிதிகள் சிலர் இலங்கைக்கு வந்துள்ளதாக இலங்கை அணுசக்தி அதிகார …
-
செய்திகள்
இலங்கை | பேஸ்புக் தொடர்பாக 500 முறைப்பாடுகள்இலங்கை | பேஸ்புக் தொடர்பாக 500 முறைப்பாடுகள்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readகடந்த சில மாதங்களில் மட்டும் பேஸ்புக் தொடர்பாக 500 ற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக இலங்கை கணனி அவசர துலங்கல் அமைப்பு தெரிவித்துள்ளது. மேற்படி முறைப் பாடுகளில் 80 …
-
செய்திகள்
இந்திய மக்களவை தேர்தல் தமிழகத்தில் வாக்குபதிவு தொடங்கியது இந்திய மக்களவை தேர்தல் தமிழகத்தில் வாக்குபதிவு தொடங்கியது
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readதமிழகத்தின் 39 தொகுதிகள், புதுச்சேரி, உ.பி., பீகார், ராஜஸ்தான், அசாம், மகாராஷ்ட்டிரா, ஜார்கண்ட், மத்தியபிரதேசம், மேற்குவங்கம், காஷ்மீர் என மொத்தம் 117 தொகுதிகளில் லோக்சபா தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு இன்று காலை …