உலகமெங்கும் மேதின நிகழ்வுகள்உலகமெங்கும் மேதின நிகழ்வுகள்

 

இன்று மேதினம். உழைக்கும் வர்க்கத்துக்கான நாள். உலகமெங்கும்  இன்றைய தினம் பல நிகழ்வுகள் நடைபெற்றவண்ணம் உள்ளது.

இலங்கையின் முக்கிய நகரங்களில் அரசியல் கட்சிகள் மேதின ஊர்வலத்தினை ஒழுங்கு செய்துள்ளன.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் மேதின நிகழ்வுகள் மட்டக்களப்பு மற்றும் சாவகச்சேரியில் நடைபெற்றன.

 

ஆசிரியர்