Wednesday, September 30, 2020

இதையும் படிங்க

தலப்பா கட்டு மட்டன் பிரியாணி | செய்முறை

உங்கள் சுவையை தூண்டும் தலப்பா கட்டு மட்டன் பிரியாணி சமையல்... பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான தலப்பா கட்டு மட்டன் பிரியாணி ரெசிபியை சமைத்து அசத்தலாம்...

பீட்ரூட் குழம்பு | செய்முறை

தாளிக்க தேவையானவை: எண்ணெய் -தேவைகேற்பசோம்புபட்டை கல்பாசிதேவையான பொருட்கள்:பீட்ரூட் -1/2 கிலோபெரிய வெங்காயம்-2தக்காளி-2இஞ்சி பூண்டு விழுது-3 தேக்கரண்டிதேவையான பொடி வகைகள்:மிளகாய் பொடி -1 ஸ்பூன்சாம்பார் பொடி...

கொள்ளு பாயசம் செய்வது எப்படி

என்னென்ன தேவை?அரிசி - 1 கப்,வறுத்து உடைத்த கொள்ளு - 1/2 கப்,வெல்லத்தூள் - 1½ கப்,தேங்காய்த்துருவல் - 1½ கப்,சுக்குத்தூள்,சோம்பு தூள் - தலா 1/2 டீஸ்பூன்,உப்பு -...

காய்கறி பிரியாணி | செய்முறை

உங்கள் சுவையை தூண்டும் காய்கறி பிரியாணி சமையல்... பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான காய்கறி பிரியாணி ரெசிபியை சமைத்து அசத்தலாம் வாங்க!!!

சுவையான மலபார் மட்டன் பிரியாணி செய்ய வேண்டுமா

தேவையான பொருட்கள்: மட்டன் – ½ கிலோகொத்தமல்லி – 25 கிராம்புதினா – 25 கிராம்கறிவேப்பிலை – சிறிதளவுபச்சை மிளகாய் – 5சீரகம் – 1...

உருளைக்கிழங்கு வெங்காய கறி

உருளைக்கிழங்கு பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. சாம்பார், கூட்டு, பொரியல், அவியல்,வறுவல் என எல்லா வகையான சமையலிலும் உருளைக்கிழங்கைப் பயன்படுத்தலாம். அப்படிப்பட்ட உருளைக்கிழங்கில் வித்தியாசமான முறையில்...

ஆசிரியர்

சூப்பரான ஸ்பைசி மட்டன் சாப்ஸ்

தேவையான பொருட்கள் :

மட்டன் – அரை கிலோ
கறிவேப்பிலை – சிறிது
பச்சை மிளகாய் – இரண்டு
கரம் மசாலா தூள் – கால் தேக்கரண்டி
தனியா தூள் – ஒரு தேக்கரண்டி
மிளகு தூள் – ஒரு தேக்கரண்டி
இஞ்சி பூண்டு – ஒரு தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – இரண்டு தேக்கரண்டி

செய்முறை :

மட்டனை நன்றாக கழுவி சுத்தம் செய்து துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

கழுவிய மட்டனை குக்கரில் போட்டு அதில் உப்பு, தனியாதூள், இஞ்சி பூண்டு விழுது, மிளகு தூள், பச்சை மிளகாய், 1 கப் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி வேக வைக்கவும்.

குக்கரை விசில் போனவுடன் குக்கர் மூடியை திறந்து வைக்கவும்.

ஒரு தவாவில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் அதில் கரம் மசாலா தூள் சேர்த்து அதில் வேக வைத்த மட்டனை தண்ணீருடன் சேர்த்து தண்ணீர் வற்றி நன்கு சிவக்க வறுத்தெடுத்து பரிமாற வேண்டும்.

சுவையான ஸ்பைசி மட்டன் சாப்ஸ் ரெடி

நன்றி மாலைமலர்

இதையும் படிங்க

சிறுநீரக நோயால் அவதியா? அப்ப மூக்கிரட்டை கீரை சூப் குடிங்க

தேவையான பொருட்கள்: மூக்கிரட்டை கீரை - 2 கையளவு பூண்டு - 2 பல்மஞ்சள் தூள் - சிறிதளவுமிளகுத் தூள் -...

சூடான, சுவை நிறைந்த மீன் பிரியாணி

தேவையான பொருள்கள்: வஞ்சிரம் மீன் துண்டுகள் - 1 கிலோ பாஸ்மதி அரிசி - கிலோ (20 நிமிடம் ஊறவைக்க வேண்டும்)

வெந்தய குழம்பு

வெந்தயம் – 4 தேக்கரண்டி வரமிளகாய் – 4 கொத்தமல்லி – 3 தேக்கரண்டி சீரகம் –...

வைட்டமின் சி நிறைந்த நெல்லிக்காய் சட்னி

தேவையான பொருட்கள் :பெரிய நெல்லிக்காய் - 6, தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்,காய்ந்த மிளகாய் - 4,உப்பு - தேவையான அளவு.தாளிக்க:கடுகு, உளுத்தம்பருப்பு -...

சூப்பரான கத்தரிக்காய் குருமா

தேவையான பொருட்கள்:கத்தரிக்காய் - கால் கிலோ கேரட் - 2குடை மிளகாய் - 2பச்சை பட்டாணி - 2/4 கப்பெரிய அளவு வெங்காயம் - 1தக்காளி...

வெஜிடபிள் பொங்கல் | செய்முறை

தேவையானவை: பச்சரிசி - ஒரு கப் பாசிப்பருப்பு - அரை கப் தக்காளி, கேரட் - தலா...

தொடர்புச் செய்திகள்

இறாலில் உள்ள அற்புத மருத்துவம்

சிக்கன், மட்டன் போன்ற உணவுப் பொருட்களை போன்று கடல் உணவுகளும் அனைவராலும் விரும்பி சாப்பிடப்படுகிறது. அதில் மீன் முக்கியமாக இருந்தாலும், இறாலின் தனி சுவை காரணமாக...

சுவையான மட்டன் குழம்பு தயார் செய்வது எப்படி?

சமையல் கலை:தேவையான பொருட்கள் : மட்டன் – அரை கிலோ சின்ன வெங்காயம் – 50 கிராம்தக்காளி – 2மிளகாய் தூள்...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

கடமை நேரத்தில் வைத்தியர் ஒருவரை தாக்கியவர் கைது

கடமை நேரத்தில் வைத்தியர் ஒருவரை தாக்கியதாக சந்தேக நபர் ஒருவரை கல்முனை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் செவ்வாய்க்கிழமை(29)...

இன்றைய வானிலை தொடர்பில் வெளியான அறிக்கை

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் சாத்தியம் காணப்படுகின்றது. வடமேல், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில்...

பல்கலைக்கழக வெட்டுப்புள்ளி வெளியீடு தொடர்பில் வெளியான தகவல்.

இம்முறை பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்படவுள்ள மாணவர்களுக்கான வெட்டுப்புள்ளி இரு வாரங்களுக்குள் அறிவிக்கப்படவுள்ளது. பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழுவின் உப தலைவர் பேராசிரியர் ஜனிதா லியனகே இந்த விடயத்தினைத்...

மேலும் பதிவுகள்

அதெல்லாம் ஒரு நிகழ்ச்சியா… பிக்பாஸை விளாசிய லட்சுமி மேனன்

நடிகை லட்சுமி மேனன் தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளதாக செய்திகள் பரவி வந்தன. இந்நிலையில், அதுகுறித்து நடிகை லட்சுமி மேனன் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: “நான்...

சிறுமி ஒருவர் கழிவறை குழியொன்றில் விழுந்து உயிரிழப்பு

மாவனல்லை-கனேதென்ன-உதயமாவத்தை பிரதேசத்தில் 14 வயதுடைய சிறுமியொருவர் கழிப்பறை குழியொன்றில் வீழ்ந்து பரிதாபமாக பலியாகியுள்ளார். இன்று காலை 9 மணியளவில் குறித்த சிறுமி வீட்டு முற்றத்தை சுத்தம்...

எம்.சி.சி. உடன்படிக்கை தொடர்பில் மஹிந்த வெளியிட்ட தகவல்

அமெரிக்காவுடனான எம்.சி.சி. உடன்படிக்கை தொடர்பாக அரசாங்கம் இதுவரை எந்தவொரு பேச்சுவார்த்தையையும் நடத்தவில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஊடக பிரதானிகளுடன் இன்று (செவ்வாய்க்கிழமை) நடத்திய...

குழந்தைகள் பிஸ்கெட் சாப்பிட்டால் இந்த பிரச்சனைகள் வரும்

குழந்தைகள் ஒழுங்காக சாப்பிடவில்லை, சாப்பாடு என்றாலே அடம் பிடிக்கிறார்கள் என்று சொல்லும் பெற்றோர்கள், குழந்தைகளுக்கு “அந்த பிஸ்கெட் என்றால் உயிர், இந்த பிஸ்கெட் விரும்பி சாப்பிடுவார்கள்” என்பதை சொல்லக் கேட்டிருக்கிறோம்.

தமிழ் பேசும் மக்கள் தமிழ் தேசியத்தின் பாதையில்தான்

வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்கள் தமிழ் தேசியத்தின் பாதையில்தான் தொடர்ந்தும் பயணிக்கின்றார்கள் என்பதை இன்றைய ஹர்த்தால் நடவடிக்கை முழு உலகத்துக்கும் பறைசாற்றியுள்ளதாக, மட்டக்களப்பு மாநகர...

அஞ்சலி செலுத்துவதற்கான உரிமை மறுக்கப்பட்டிருப்பது கொடுமை

எமது மக்களின் உரிமைகளுக்காக தமது உயிர்களைத் தியாகம் செய்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கான உரிமை மறுக்கப்பட்டிருப்பது கொடுமையிலும் கொடுமையாகும் என தமிழ் மக்கள் தேசிய முன்னணியின் தலைவரும்...

பிந்திய செய்திகள்

அசோக் செல்வன் பற்றி கேள்வி… பதிலடி கொடுத்த பிரகதி

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர் பாடகி பிரகதி. இவர் பாலாவின் ’பரதேசி’ உள்பட ஒரு சில திரைப்படங்களில் பாடியிருக்கிறார். இவர் சமூக வலைத்தள பக்கத்தில் விதவிதமான புகைப்படங்களை...

கிளிநொச்சியில் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு

கிளிநொச்சி சமூக அபிவிருத்தி பேரவை (Kilinochchi Civil Development Council ) அனுசரணையில் கிளிநொச்சி இந்துக் கல்லூரி மாணவர்களின் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு நடைபெற்றது.

கூட்டு பாலியல் துஷ்பிரயோகம் | இணையத்தில் வைரலாகும் மரண வாக்குமூல வீடியோ!

உத்தரபிரதேசத்தின் ஹத்ராஸ் பகுதியில் செப்டம்பர் 14 ஆம் தேதி நான்கு பேரால் பா லிய ல் வ ன்கொ டுமை செய்யப்பட்ட 19 வயது பட்டியலின இளம்பெண், க டுமை...

குபேர பொம்மையை இங்கே வையுங்கள்.. | அதிர்ஷ்டக் காற்று உங்களுக்கு தான்!

அலங்காரத்திற்காகவும் குபேர பொம்மையை வீட்டில் வைத்திருப்பர். கடவுளாக குபேர பொம்மையினை வீட்டில் வைத்து வழிபட்டால் செல்வம் குவியும். வீட்டின் கிழக்கு திசை தான் குடும்பத்தின் அதிர்ஷ்ட...

சிவாஜி படத்தில் நடித்த அங்கவை – சங்கவையா இது?

ஷங்கர் அவர்களின் இயக்கத்தில் ரஜினி நடித்த படங்களில் ஒன்று சிவாஜி. 2007ம் ஆண்டு வெளியான இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு. நாட்டில் இருக்கும் கருப்பு...

துயர் பகிர்வு