Tuesday, September 28, 2021

இதையும் படிங்க

வாங்க வெஜ் பிரியாணி சாப்பிடலாம்..!

தேவையான பொருட்கள் பாசுமதி அரிசி - 1 கிலோகேரட், பீன்ஸ், உருளை, பட்டாணி - 1/2 கிலோமீல்...

சோயா கைமா குழம்பு!

தேவையானவை:சோயா உருண்டைகள் - 20,பச்சைப் பட்டாணி (விருப்பப்பட்டால்) - கால் கப்,பெரிய வெங்காயம் - 2,தக்காளி - 4,கறிவேப்பிலை - சிறிதளவு,உப்பு - தேவையான அளவு.

வாழைப்பூவில் பக்கோடா செய்யலாம் வாங்க!

வாழைப்பூவில் பொரியல், கூட்டு, வடை செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று வாழைப்பூவில் பக்கோடா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

மட்டன் தால்ச்சா!

தேவையான பொருட்கள்மட்டன் எலும்பு - 200 கிராம்,துவரம்பருப்பு - 50 கிராம்,கடலை பருப்பு - 50 கிராம்,கத்தரிக்காய் - 2,வாழைக்காய் - 1/2 காய்,புளி - 10 கிராம்,மாங்காய் -...

தோசைக்கல் மட்டன் மசால்!

என்னென்ன தேவை? வதக்கி அரைக்க…நல்லெண்ணெய்- 6 தேக்கரண்டி,காய்ந்த மிளகாய் -5,மிளகு- ½தேக்கரண்டி,சீரகம்- ½தேக்கரண்டி,சோம்பு- ½தேக்கரண்டி,லவங்கம்- ½தேக்கரண்டி,பட்டை- ½தேக்கரண்டி,தனியா- ½தேக்கரண்டி,சின்ன வெங்காயம்-5,நாட்டு தக்காளி-3,மஞ்சள் தூள்- ½தேக்கரண்டி,பச்சை மிளகாய்-4,மட்டன்-300...

ஆரோக்கியமான முடக்கத்தான் தோசை

முடக்கத்தான் தோசை, மூட்டு வலிக்கு மிகவும் நல்லது. மேலும் எண்ணற்ற சத்துக்கள் இருக்கும் இந்த முடக்கத்தான் கீரை தோசை செய்யும் முறையை பாப்போம்....

ஆசிரியர்

உருளைக்கிழங்கு வெங்காய கறி

உருளைக்கிழங்கு பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. சாம்பார், கூட்டு, பொரியல், அவியல்,வறுவல் என எல்லா வகையான சமையலிலும் உருளைக்கிழங்கைப் பயன்படுத்தலாம்.

அப்படிப்பட்ட உருளைக்கிழங்கில் வித்தியாசமான முறையில் எப்படி வெங்காய உருளைக்கிழங்கு கறி செய்யலாம் என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

பெரிய உருளைக்கிழங்கு – கால் கிலோ
பெரிய வெங்காயம் – 2
பச்சை மிளகாய் – 1
இஞ்சி – சிறிய துண்டு
பூண்டு – 4 பல்
கறிவேப்பிலை – சிறிது
எண்ணெய் – 4 டீஸ்பூன்
கடுகு, உளுத்தம் பருப்பு – தலா 1 டீஸ்பூன்
பெருங்காயம்- 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
சாம்பார் பொடி – 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம் தாளிக்கவும். அத்துடன் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

பிறகு வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

அதில் வேக வைத்து தோல் உரித்த உருளைக்கிழங்கை நறுக்கி சேர்க்கவும். அத்துடன் மஞ்சள் தூள், உப்பு, மிளகாய் தூள், சாம்பார் தூள் சேர்த்து நன்றாக வதங்கியதும் எடுத்துப் பரிமாறவும்.

வாசனைக்கு சிறிது நெய் சேர்க்கலாம்.

நன்றி தினகரன்

இதையும் படிங்க

புரதச்சத்து நிறைந்த சோயா பீன்ஸ் சுண்டல்!

தேவையான பொருட்கள்சோயா பீன்ஸ் - 1/2 கப்துருவிய தேங்காய் - 3 மேஜைக்கரண்டிஉப்பு - தேவையான அளவு தாளிக்கஎண்ணெய் - அரை தேக்கரண்டிஉளுத்தம் பருப்பு -...

பலாக்கொட்டை வறுவல்!

தேவையானவை:பலாக்கொட்டை - 25சின்ன வெங்காயம் - 10 (நறுக்கவும்)தக்காளி - ஒன்று (நறுக்கவும்)கறிவேப்பிலை - சிறிதளவுகாய்ந்த மிளகாய் - 7 (இரண்டாகக் கீறவும்)பூண்டு - 5 பற்கள் (நசுக்கவும்)மிளகாய்த்தூள் -...

கமகம வாசத்துடன் சுவையான மத்தி மீன் குழம்பு!

கோழிக்கறி, ஆட்டுக்கறி, முட்டை இதுபோன்ற உணவுகளை விட மீனில் இருக்கும் சக்தி தான் உடலுக்கு தேவையான ஆற்றலை அதிகரிக்கிறது. இவ்வாறான ஊட்டச்சத்து நிறைந்த...

மணக்க, மணக்க நாவுக்கு விருந்தளிக்கும் புதினா பட்டாணி குருமா

தோசை, இட்லி, சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த புதினா பட்டாணி குருமா. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

சும்மா குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை:தோலுரித்த சின்ன வெங்காயம் - 10 (பொடியாக நறுக்கவும்)தக்காளி - ஒன்று (பொடியாக நறுக்கவும்)பூண்டு - 3 பல்புளி - பெரிய நெல்லிக்காய் அளவுசாம்பார் பொடி - ஒரு டீஸ்பூன்மஞ்சள்தூள்...

சூப்பரான ஆட்டுக் குடல் சூப்!

தேவையான பொருட்கள்ஆட்டுக் குடல் - அரை கிலோசின்ன வெங்காயம் - 150 கிராம்தக்காளி - 100 கிராம்சீரகம், மிளகுத்தூள் - தலா 2 டீஸ்பூன்மஞ்சள்த்தூள் - சிறிதளவுஇஞ்சி பூண்டு விழுது...

தொடர்புச் செய்திகள்

உருளைக்கிழங்கு பொடிமாஸ்!

தேவையான பொருட்கள்உருளைக்கிழங்கு - 200 கிராம்மிளகாய்த் தூள் - 1/2 தேக்கரண்டிமஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டிகரம் மசாலா - 1/2 தேக்கரண்டிஎண்ணெய் - 1 மேஜைக்கரண்டிஉப்பு - தேவையான...

உருளைக்கிழங்கு சூப்!

தேவையானவை:வேக வைத்து, தோலுரித்த உருளைக்கிழங்கு - ஒரு கப்வெண்ணெய்,மைதா மாவு - தலா ஒரு டேபிள்ஸ்பூன்,பெரிய வெங்காயம் - ஒன்று,கிரீம்,சீஸ்,பால் - தலா ஒரு டேபிள்ஸ்பூன்மிளகுத்தூள்,உப்பு - தேவையான அளவு.

உருளைக்கிழங்கு, வெங்காயம் மட்டும் இருந்தா போதும் 5 நிமிஷத்துல சூப்பரான வடை ரெடி!

நாம் எவ்வளவோ விதவிதமான வடைகளை செய்து சாப்பிட்டு பார்த்திருப்போம். அதில் வித்தியாசமான முறையில் உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயத்தை வைத்து செய்யக் கூடிய சூப்பரான...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

இலங்கையில் அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை நீக்க படுமா?

அரிசிக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு விலையை நீக்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரிசி இறக்குமதியை மேற்கொள்ள வர்த்தக அமைச்சருக்கு அனுமதி வழங்குவதற்கும் அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சர்...

இலங்கையில் 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி!

நாடளாவிய ரீதியில் 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சிறுவர் நோய் தொடர்பான விசேட நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நாட்டை திறப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கையும் முன்னெடுப்பு!

ஒக்டோபர் முதலாம் திகதி நாட்டை திறப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். பொதுப் போக்குவரத்து உள்ளிட்ட சேவை குறித்து...

மேலும் பதிவுகள்

நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது நண்பருக்கு நிபந்தனை ஜாமீன்!

நடிகை மீரா மிதுன், பட்டியலினத்தவர் குறித்து அவதூறாக பேசி சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். இது தொடர்பாக அவர் மீது பல்வேறு அமைப்புகள் காவல்துறையில் புகார் அளித்தனர்.

சமந்தாவுடன் விவாகரத்தா? – முதன் முறையாக மவுனம் களைத்த நாக சைதன்யா!

நடிகை சமந்தா, தெலுங்கு நடிகர் நாகார்ஜுனின் மகன் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்குப் பிறகும் சமந்தா திரைப்படங்களிலும், வெப் தொடர்களிலும் நடித்து வருகிறார். தமிழில் காத்து...

திமுக அரசு பதவியேற்ற 142 நாளில் 202 வாக்குறுதிகள் நிறைவேற்றம்!

சென்னை: திமுக அரசு பதவியேற்ற 142 நாளில், 202 வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக தேர்தல் வாக்குறுதிகளை மறந்துவிட்டது என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி...

இலங்கையில் மாகாணங்களுக்கிடையில் போக்குவரத்தில் ஈடுபடும் தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு சலுகை!

சுமார் ஒரு வருட காலமாக மாகாணங்களுக்கு இடையில் போக்குவரத்து நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படாத நிலையிலேயே, இந்தத் தீர்மானம் எட்டப்பட்டதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு மேலுமொரு தொகை பைஸர் தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ளன!

அதற்கமைய, 31 ஆயிரத்து 560 பைஸர் தடுப்பூசிகள் இன்று (திங்கட்கிழமை) காலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. நாட்டில் இதுவரையில், 4 இலட்சத்து 57 ஆயிரத்து...

நாட்டை மீள திறக்க சுகாதார பரிந்துரைகளை முன்வைக்குமாறு பணிப்பு!

தனிமைப்படுத்தல் ஊரடங்கை ஒக்டோபர் முதலாம் திகதி தளர்த்துவதற்கு தேவையான உரிய சுகாதார வழிகாட்டல்கள் அடங்கிய பரிந்துரைகளை முன்வைக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார். தற்போதைய...

பிந்திய செய்திகள்

அமெரிக்க வெளியுவு துறை செய்தி தொடர்பு அதிகாரிக்கு கொரோனா பாதிப்பு உறுதி!

வாஷிங்டன்,அமெரிக்காவில் அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அரசில் வெளியுவு துறை செய்தி தொடர்பு அதிகாரியாக நெட் பிரைஸ் பொறுப்பேற்று கொண்டார். இந்த நிலையில், அவருக்கு கொரோனா...

புகைக்கும் பெண்களின் எண்ணிக்கை உயர்வு!

புகைக்கும் பழக்கத்தை கட்டுப்படுத்தாவிட்டால் 2030-ம் ஆண்டில் புகையிலையால் இறப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு 80 லட்சமாக உயரும். உலகில் புகைபிடிக்கும் பழக்கமுள்ள 100 கோடி பேரில் 80 சதவீதம் பேர் ஏழைகள்....

புரதச்சத்து நிறைந்த சோயா பீன்ஸ் சுண்டல்!

தேவையான பொருட்கள்சோயா பீன்ஸ் - 1/2 கப்துருவிய தேங்காய் - 3 மேஜைக்கரண்டிஉப்பு - தேவையான அளவு தாளிக்கஎண்ணெய் - அரை தேக்கரண்டிஉளுத்தம் பருப்பு -...

இலங்கையில் 5 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

அதன்படி, காலி, மாத்தறை, நுவரெலியா, கேகாலை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு இவ்வாறு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காலி மாவட்டத்தின் எம்பிலிப்பிட்டிய, நெலுவ பகுதிகளுக்கும் மாத்தறை மாவட்டத்தின்...

ஏற்றுமதியாளர்கள் ஏற்றுமதி வருமான கட்டுப்பாட்டிற்கு இணங்க வேண்டும்!

சமீபத்திய வாரங்களில் அந்நிய செலாவணி வரத்து குறைக்கப்பட்டதால், பல சிக்கல்கள் எழுந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. சுங்கத் திணைக்களத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் மாதாந்த சராசரி...

இலங்கையின் கொரோனா முழுமையான விபரம்!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 14 ஆயிரத்து 592ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் மேலும் 983 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை...

துயர் பகிர்வு