திறமைக்குப் பரிசு | கரைச்சிப் பிரதேச சபையின் குறும்படப் போட்டி

கரைச்சிப் பிரதேசத்தில் வசிக்கும் குறும்பட இயக்குனர்கள் தமது திறமையை வெளிப்படுத்த கரைச்சிப் பிரதேச சபை சிறந்த வாய்ப்பு ஒன்றினை வழங்கியுள்ளது.

வரும் மாதம் கரைச்சிப் பிரதேச சபையின் பண்பாட்டுப் பெருவிழா இடம்பெறவுள்ள நிலையில் அதில் பரிசு வழங்கும் பொருட்டு குறும்படப் போட்டி குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்