செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் உணவு சப்ளை செய்யும் ரோபோக்கள் | ஹங்கேரி

உணவு சப்ளை செய்யும் ரோபோக்கள் | ஹங்கேரி

0 minutes read

ஒரு தொழில்நுட்ப நிறுவனம் ஹங்கேரி நாட்டின் தலைநகரம் புடாபெஸ்டில் 16 முதல் 20 ‘ரோபோ’க்கள் பணியில் அமர்த்தப்பட்டு அங்கு சாப்பிட வரும் வாடிக்கையாளர்களுக்கு ஆர்டர் செய்யும் உணவு வகைகளை பரிமாறுகிறது.

ஓட்டலுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு வழிகாட்டுகிறது. அவர்களுடன் உரையாடுகிறது. குழந்தைகள் மற்றும் பெரியவர்களுடன் நடனம் ஆடி மகிழ்விக்கிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.