Thursday, October 29, 2020
- Advertisement -

TAG

மலேசியா

மலேசியாவில் நீங்காத கொரோனா அச்சம்: அகதிகளின் நிலை என்ன? 

மலேசியாவில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பொது நடமாட்டத்திற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில், அகதிகள் பல பிரச்னைகளை சந்தித்து வருவதாகக் கூறப்படுகின்றது.  இக்கட்டுப்பாட்டினால் அகதிகள் வேலைகளை இழக்கக்கூடிய ஆபத்திலும் வீட்டு வாடகையை செலுத்த முடியாததால்...

மலேசியாவிலிருந்து வெளியேற்றப்பட்டஇந்தோனேசிய தொழிலாளர்கள்…

மலேசியாவில் குடிவரவு விதிமீறல்களுக்காக சிறையில் வைக்கப்பட்டிருந்த 81 இந்தோனேசிய தொழிலாளர்கள் இந்தோனேசியாவுக்கே நாடுகடத்தப்பட்டுள்ளனர். இவர்கள் மலேசியாவிலிருந்து இந்தோனேசியாவின் Batam மற்றும் Sribintan Pura துறைமுகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். உலகெங்கும் கொரோனா அச்சுறுத்தல் எழுந்துள்ள சூழலில் இவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டதில் அனைவரும் ஆரோக்கியமாக உள்ளதாக இந்தோனேசியாவின் சமூக விவகாரங்கள் அமைச்சகத்தின் ஒருங்கிணைப்பாளர் பிட்டர் மடகெனா கூறியுள்ளார். இந்த 81 தொழிலாளர்களில் 46 பேர் ஆண்கள், 33 பேர் பெண்கள் மற்றும் இரு...

கொரோனா தாக்குதலுக்கு முதல் முறையாக 2 பேர் பலி

மலேசியாவில் கொரோனா தொற்று நோய் தாக்குதலுக்கு முதல் முறையாக 2 பேர் பலியாகி உள்ளனர். இந்த தொற்றுநோயால் மொத்தம் 673 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 140 நாடுகளை முடக்கி வைத்திருக்கும் கொரோனா வைரஸ் மனித உயிர்களை குடித்து...

மலேசியாவிலிருந்து இந்தோனேசியாவுக்கு சென்ற தொழிலாளர்கள் கைது.

மலேசியாவிலிருந்து சட்டவிரோதமாக படகு மூலம் இந்தோனேசியாவுக்கு திரும்பிய 39 இந்தோனேசிய தொழிலாளர்களை இந்தோனேசிய காவல்துறை கைது செய்துள்ளது. இதில் கைது செய்யப்பட்ட 39 பேரில் 26 பேர் ஆண்கள், 10 பேர் பெண்கள், மற்றும்...

புலிகளை ஆதரித்ததாக மலேசியாவில் கைதான அனைவரும் விடுதலை!

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு தெரிவித்தது தொடர்பில் சொஸ்மா சட்டத்தின் கீழ் மலேசியாவில் கைது செய்யப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டனர். இவர்கள் மீதான குற்றச்சாட்டை அரசு மீளப்பெற்றதை அடுத்து அனைவரும் விடுதலையாகினர். குற்றஞ்சாட்டப்பட்ட 9 பேர் ஏற்கனவே...

தமிழீழ ஆதரவாளர்கள் 12 பேர் மீதான வழக்கை வாபஸ் பெற மலேசிய அரசு முடிவு!

சேகுவேரா லெனின் மாவோ சேதுங் ஸ்ராலினைப் போல தங்கள் போராட்ட வாழ்வில் கடுமையான போர்நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் அவர்களுடைய படங்களை வைத்திருப்பதோ அல்லது இணையத்தில் வைத்திருப்பதோ அல்லது கைபேசிகளில் வைத்திருப்பதோ தவறு அல்ல. அதனைப் போல...

“பாலத்தீனம் மீதான ஒடுக்குமுறை நீடித்தால் மலேசியா அமைதி காக்காது”: மகாதீர் சீற்றம்

பாலத்தீனர்கள் மீதான இஸ்ரேலின் ஒடுக்குமுறையைக் கண்டு மலேசியா இனியும் அமைதி காக்காது என பிரதமர் மகாதீர் மொஹம்மத் தெரிவித்துள்ளா. அவ்வாறு அமைதி காத்தால் இஸ்‌ரேலியர்களால் கொல்லப்படும் பாலத்தீனர்களின் ரத்தமானது நம் கைகளிலும் படிந்துவிடும் என...

சமூக ஊடகங்கள் மூலம் இந்தோனேசியர்களை சட்டவிரோதமாக அனுப்பி வந்த மலேசியர் கைது

சமூக ஊடகங்கள் மூலம் மலேசியாவில் வீட்டு வேலை எனக் கூறி இந்தோனேசியர்களை சட்டவிரோதமாக வேலைக்கு வழங்கி வந்த மலேசிய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நபர் சட்டவிரோதமாக இந்தோனேசிய தொழிலாளர்களை மலேசியாவுக்கு அனுப்பும்...

விடுதலைப் புலிகளுடன் தொடர்பு: ஜி.சாமிநாதன் பிணை கோரிக்கை நிராகரிப்பு

விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக குற்றம் சாட்டப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் ஜி. சாமிநாதன் தாக்கல் செய்த பிணை மனுவை கோலாலம்பூர் மேல் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. விடுதலை புலிகள் அமைப்பு மலேசியாவில் தடை...

மலேசியாவில் சட்டவிரோத குடியேறிகளாக கருதப்பட்ட 17 பேர் கைது

மலேசியாவின் சாபா மாநிலத்தில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில், சட்டவிரோத குடியேறிகளாக கருதப்பட்ட 17 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆப்ரேஷன் Gasak என்ற இத்தேடுதல் வேட்டையில் மலேசியாவின் பல்வேறு பாதுகாப்பு பிரிவினர் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 575 பேர் பரிசோதிக்கப்பட்டதில் முறையான ஆவணங்களின்றி இருந்ததாக கருதப்பட்ட 13 ஆண்கள் மற்றும் 4 பெண்கள் உள்ளிட்ட 17 பேர் கைதாகியுள்ளனர். இவர்கள் Tawau என்ற பகுதியில் உள்ள தற்காலிக தடுப்பு மையத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.

பிந்திய செய்திகள்

பிரபல ஹீரோ படத்தில் அதிகாரியாக நடிக்கும் ஷ்ரத்தா ஸ்ரீநாத்

தமிழில் பல படங்களில் நடித்து வரும் ஷ்ரத்தா ஸ்ரீநாத், தற்போது பிரபல ஹீரோ படத்தில் அதிகாரியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். மலையாளத்தில் இயக்குனர் பி உன்னிகிருஷ்ணன்...

காதலில் விழுந்தது எப்படி? காஜல் அகர்வால் பற்றி நிஷா அகர்வால்

முன்னணி நடிகையாக இருக்கும் காஜல் அகர்வால் காதலில் விழுந்தது எப்படி என்று அவரது தங்கை நிஷா அகர்வால் கூறியுள்ளார்.காஜல் அகர்வாலுக்கும், தொழில் அதிபர் கவுதம் கிட்ச்லுவுக்கும் நாளை மும்பையில் திருமணம்...

மலேசியாவில் சட்டவிரோதமாக நுழைந்த 10 வெளிநாட்டினர் கைது

மலேசியாவில் கடந்த வார இறுதியில் Ops Benteng கீழ் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில், சட்டவிரோத குடியேறிகளாக கருதப்பட்ட 10 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எல்.பி.எல். போட்டித் தொடரிலிருந்து நட்சத்திர வெளிநாட்டு வீரர்கள் ஐந்து பேர் வாபஸ்?

முதல் தடவையாக இலங்கையில் நடைபெறவுள்ள லங்கா ப்ரிமியர் லீக் டுவன்ரி-20 போட்டித் தொடரிலிருந்து நட்சத்திர வெளிநாட்டு வீரர்கள் ஐந்து பேர் வாபஸ் பெற்றுக்கொண்டுள்ளனர்.

பிக்பாஸ் புகழ் லாஸ்லியாவிற்கு திருமணம்!

தமிழில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன்கள் அனைத்தும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றன. 4 வது சீசனும் மக்களிடம் அதிக வரவேற்பை பெற்று வருகிறது.
- Advertisement -