செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் கனடாவில் கார் விபத்து – சிறுவன் பலி; நால்வர் காயம்

கனடாவில் கார் விபத்து – சிறுவன் பலி; நால்வர் காயம்

0 minutes read

கனடாவில் கார் ஒன்று டிரக் மீது மோதியதில் ஐந்து வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

எட்மண்டனில் இருந்து வடகிழக்கே 125 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வில்லிங்டன் குக்கிராமத்துக்கு அருகே திங்கட்கிழமை பிற்பகல் இந்த விபத்து நடந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஐந்து சிறுவர்கள் மற்றும் ஒரு பெரியவரை ஏற்றிச் சென்ற பயணிகள் கார், டிரக் மீது மோதியுள்ளது.

இதில் ஐந்து வயதுச் சிறுவன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. எனைய நான்கு சிறுவர்கள் மற்றும் பெரியவர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதேவேளை, டிரக் சாரதிக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.