Sunday, May 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் பல்வேறு குற்றச்செயல்கள்; கனடாவில் 42 பேர் கைது!

பல்வேறு குற்றச்செயல்கள்; கனடாவில் 42 பேர் கைது!

0 minutes read

கனடாவில் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 42 பேரை, அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர். இவர்களுக்கு எதிராக சுமார் 400 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

சந்தேகநபர்களிடமிருந்து 173 துப்பாக்கிகள், போதைபொருட்கள் மற்றும் பணம் ஆகியன மீட்கப்பட்டுள்ளன.

குற்றவாளி கும்பல்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி போதைப்பொருள் மற்றும் ஆயுதங்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சுமார் ஓராண்டு காலமாக இரகசியமாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளிலேயே இந்தப் பெரும் எண்ணிக்கையிலான சந்தேகநபர்களை கைது செய்ய முடிந்ததாக கனடா பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More