Sunday, April 28, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் கயானாவிற்கான பயணங்கள் தொடர்பில் கனடா மக்களுக்கு எச்சரிக்கை

கயானாவிற்கான பயணங்கள் தொடர்பில் கனடா மக்களுக்கு எச்சரிக்கை

0 minutes read

கயானாவிற்கான பயணங்கள் தொடர்பில் கனடா மக்களுக்கு எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.

வெனிசுலா, கயானா எல்லைப் பகுதிக்கான உரிமை கோரல் தொடர்பில் கடுமையான முரண்பாட்டு நிலைமை உருவாகியுள்ளது.

காயான பயணங்கள் தொடர்பில் கனடா வெளிவிவகார அமைச்சு இந்த பயண எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

வெனிசுலாவில் நடைபெற்ற பொது வாக்கெடுப்பு காரணமாக இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளமையினால் உள்நாட்டு ஊடகங்களின் எச்சரிக்கை அறிவிப்புக்களை பின்பற்றுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More