Tuesday, April 23, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலண்டன் ஒமிக்ரோன் மாறுபாட்டால் பதிவான முதல் மரணம்

ஒமிக்ரோன் மாறுபாட்டால் பதிவான முதல் மரணம்

0 minutes read

கொரோனா வைரஸின் ஒமிக்ரோன் மாறுபாட்டால் இங்கிலாந்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பிரதமர் போரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.

மேற்கு லண்டனில் அமைந்துள்ள தடுப்பூசி நிலையத்துக்கு சென்றபோதே பிரதமர் இந்த தகவலை தெரிவித்துள்ளார். ஒமிக்ரோன் தொற்றினால் ஒருவர் உயிரிழந்திருப்பது இது முதல் சந்தர்ப்பமாகும்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More