இவ்வாறான மேம்பாலங்கள் A-9 பிரதான வீதியோடு அமைந்துள்ள பாடசாலைகளுக்கு முன்னால் அமைக்கப்பட வேண்டியது தற்போதைய காலத்திற்கு தேவையான ஒன்று இதற்கு உரியவர்கள் நடவடிக்கை எடுத்தால் சிறப்பாக இருக்கும்.
எமது வவுனியா கனகராயன்குளம் மகாவித்தியாலயத்திற்கு முன்னாலும் பாதுகாப்பான மேம்பாலம் வேண்டும்.
(சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முயற்சித்தால் முடியாது என எதுவுமில்லை)
ஆசிரியர் கிருபாகரன் (நன்றி-முகநூல்)
வணக்கம் இலண்டன் WHATSAPP CHANNELநாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள வணக்கம் இலண்டன் WhatsApp Channelஇல் இணையுங்கள். JOIN NOW