Monday, May 6, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை நாட்டில் மேலும் 22 கொவிட் மரணங்கள் பதிவு

நாட்டில் மேலும் 22 கொவிட் மரணங்கள் பதிவு

1 minutes read

நாட்டில் நேற்று (19.11.2021)  உறுதிப்படுத்தப்பட்ட 22  மரணங்களுடன் மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 14,108  ஆக உயர்வடைந்துள்ளது.

நேற்று உறுதிப்படுத்தப்பட்ட மரணங்களில் 13 ஆண்களும் 09 பெண்களும் உள்ளடங்குகின்றனர். இவர்களில் 16 பேர் 60 வயதுக்கு மேற்பட்டோராவர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More