Friday, May 3, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை அரச ஊழியர்களுக்கு விசேட கொடுப்பனவு! | அரசாங்கம் அறிவிப்பு

அரச ஊழியர்களுக்கு விசேட கொடுப்பனவு! | அரசாங்கம் அறிவிப்பு

0 minutes read

அனைத்து அரச ஊழியர்களுக்கும் விசேட முற்கொடுப்பனவொன்றை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, 2022 ம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி 4000 ரூபா விசேட கொடுப்பனவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.  

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More