7


நாடளாவிய ரீதியில் உரிமம் பெற்ற அனைத்து மதுபான சில்லறை விற்பனை நிலையங்களையும் இன்று மூடுமாறு இலங்கை மதுவரித் திணைக்களம் உத்தரவிட்டுள்ளது.
நத்தார் தினைத்தை முன்னிட்டே மதுவரித் திணைக்களம் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளது.