6
இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 14 ஆயிரத்து 944 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 210 பேர் குணமடைந்துள்ள நிலையில் ணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 560,085ஆக அதிகரித்துள்ளது.