Friday, March 29, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை சீன வெளியுறவு அமைச்சரின் இலங்கை விஜயம் உறுதியானது!

சீன வெளியுறவு அமைச்சரின் இலங்கை விஜயம் உறுதியானது!

0 minutes read

அமைச்சர் வாங் யீ இன் இலங்கை விஜயம் உறுதி செய்யப்பட்டுள்ளது.இதற்கமைய அவர் எதிர்வரும் ஜனவரி 8ஆம் திகதியும் 9ஆம் திகதியும் இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

இந்த விஜயத்தின்போது, சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 65ஆவது ஆண்டு விழாவை ஆரம்பித்து வைக்கவுள்ளதாகவும் தூதரகம் அறிவித்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More