செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இலங்கை ஆசிரியர் – அதிபர் சங்கம் தொடர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக எச்சரிக்கை!

இலங்கை ஆசிரியர் – அதிபர் சங்கம் தொடர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக எச்சரிக்கை!

0 minutes read

அதன்படி, எதிர்வரும் 21ஆம் திகதி முதல் இவ்வாறு தொடர் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளது.

சம்பள பிரச்சினையைத் தீர்ப்பதற்கான சுற்று நிருபம் இதுவரை வெளியிடப்படவில்லையென இலங்கை ஆசிரிய சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் ஊடகமொன்றுக்கு தெரிவித்தார்.

எனவே, குறித்த சுற்றுநிருபம் எதிர்வரும் 5ஆம் திகதிக்குள் வெளியிடப்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.