செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை தெஹிவளையில் கடற்பரப்பில் முதலை தாக்கி ஒருவர் பலி

தெஹிவளையில் கடற்பரப்பில் முதலை தாக்கி ஒருவர் பலி

0 minutes read

தெஹிவளை கடற்பரப்பில் நீராடச் சென்ற நபர் ஒருவர் முதலை தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.

58 வயதுடைய இரத்மலானை பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவர்.

இந்த சம்பவம் இன்று காலை பதிவானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவரின் சடலம் தற்போது களுபோவில போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.