Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இலங்கைக்கு 900 மில்லியன் டொலரை வழங்கியது இந்தியா!

இலங்கைக்கு 900 மில்லியன் டொலரை வழங்கியது இந்தியா!

0 minutes read

இந்த விடயம் தொடர்பாக இலங்கைக்கான இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

உயர்ஸ்தானிகர் மத்திய வங்கியின் ஆளுநரை சந்தித்து இந்தியாவின் ஆதரவை இலங்கைக்கு தெரிவித்ததாக உயர்ஸ்தானிகர் ருவீட் செய்துள்ளார்.

அதற்கமைய, இந்திய உயர்ஸ்தானிகராலயம் இலங்கைக்கு 400 மில்லியன் அமெரிக்க டொலர் நாணய பரிமாற்றம் உட்பட 900 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி வசதியை நீடிப்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More