Friday, April 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இலங்கையில் விலைக்குறைப்புடனான பொருட்கள் அடங்கிய பொதி விற்பனை!

இலங்கையில் விலைக்குறைப்புடனான பொருட்கள் அடங்கிய பொதி விற்பனை!

0 minutes read

தைப்பொங்கல் பண்டிகைக்கு அமைவாக விலைக்குறைப்புடனான பொருட்கள் அடங்கிய பொதியொன்று சதொச நிறுவனத்தில் 14 ஆம் திகதி முதல் விற்பனை செய்யப்படுவதாக வர்த்தக அமைச்சு அறிவித்துள்ளது.

20 பொருட்களை உள்ளடக்கிய இந்தப் பொதி 5 ஆயிரத்து 771 ரூபாய் பெறுமதியானதாகும் எனவும் இது 3 ஆயிரத்து 998 ரூபாய்க்கு மக்களுக்கு விற்பனை செய்யக்கூடியதாக இருப்பதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

இந்தப் பொதியை தொலைபேசி அழைப்பின் ஊடாக வீடுகளில் பெற்றுக்கொள்ளவதற்கு 1998 என்ற துரித தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ள வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More