Thursday, March 28, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ஓய்வு பெற்ற வைத்தியர் ஒருவரின் வீட்டில் இருந்து துப்பாக்கிகள் மீட்பு!

ஓய்வு பெற்ற வைத்தியர் ஒருவரின் வீட்டில் இருந்து துப்பாக்கிகள் மீட்பு!

1 minutes read

பொரளை தேவாலயத்தில் இருந்து கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக குறித்த ஓய்வுபெற்ற வைத்தியர் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் அவரின் மேற்கொண்ட பொலிஸார் துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களுக்கு மேலதிகமாக இரண்டு வாள்கள் மற்றும் கத்தி ஒன்றையும் கைப்பற்றியுள்ளனர்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் எம்பிலிப்பிட்டிய – பனாமுர பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், சந்தேக நபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் போது, குறித்த வைத்தியர் தொடர்பாக தகவல் வழங்கப்பட்டது என பொலிஸார் தெரிவித்தனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More