செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை நல்லூர் கோவில் வீதி வெள்ளத்தில் மூழ்கியது – போக்குவரத்து பாதிப்பு

நல்லூர் கோவில் வீதி வெள்ளத்தில் மூழ்கியது – போக்குவரத்து பாதிப்பு

0 minutes read

யாழ்ப்பாணத்தில் தொடரும் சீரற்ற வானிலையால் நல்லூர் ஆலயத்துக்கு அருகாமையில் கோவில் வீதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

இதன் காரணமாக அவ்வீதியூடான போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More