கிளிநொச்சி உருத்திரபுரம் உருத்திரபுரரீஸ்வரர் சிவன் கோயில் பகுதியில் தொல்லியல் தினைக்களம் அகழ்வுகளை மேற்கொள்ள உள்ள நிலையில் அதனை எதிர்த்து மக்கள் போராட்டத்தினை மேற்கொண்டு வரும்கின்றனர்.
யாழ் மாவட்டம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட தொல்லியல் திணைக்களம் இணைந்து வருகைதந்து ஆய்வுப்பணிகறை மேற்கொள்ள முயற்சித்த போது, மக்களின் பலத்த எதிர்ப்பை அடுத்து அவ்விடத்திலிருந்து அன்று சென்றனர்.
அத்துடன் பொலீஸார் அங்கிருந்த இரண்டு தரப்பினரிடமும் வாக்குமூலங்களை பதிவுசெய்தனர்.
Kilinochchi #Uruthirapuram #Sivan #Kovil
வணக்கம் இலண்டன் WHATSAPPநாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள வணக்கம் இலண்டன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW