Tuesday, April 30, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா பிகினி உடையில் ஸ்ரீதேவி மகள் | வைரலாகும் புகைப்படங்கள்

பிகினி உடையில் ஸ்ரீதேவி மகள் | வைரலாகும் புகைப்படங்கள்

1 minutes read

நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்விகபூர் பிகினி உடையில் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.பிகினி உடையில் ஸ்ரீதேவி மகள்... வைரலாகும் புகைப்படங்கள்நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்விகபூர். இவர் 2018-ம் ஆண்டு தடக் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆனார். இந்த படம் ‘கைராத்’ என்ற மராத்தி படத்தின் ரீமேக் ஆகும். அதன்பிறகு கோஸ்ட் ஸ்டோரிஸ் மற்றும் குன் ஜான் சக்சேனா: தி கார்கிள் கேர்ள் ஆகிய படங்களில் நடித்தார். தற்போது இவர் நடிப்பில் டோஸ்டானா 2, குட் லக் ஜெரி ஆகிய படங்கள் உருவாகி வருகிறது.
ஜான்வி கபூர்

இவர் சமூக வலைத்தளத்தில் தனது புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு வருவார். இந்நிலையில், தற்போது பிகினி உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More