0
தற்போதைய நெருக்கடியாக நிலைமையினை கருத்தில் கொண்டு கிளிநொச்சி மாவட்ட
வைத்தியசாலைக்கு 30 கட்டில்களும், 30 மெத்தைகளும் அன்பளிப்புச்
செய்ய்பபட்டுள்ளன.
Solve அமைப்பால் மாவட்ட வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர்
மருத்துவர் எஸ்.சுகந்தன் அவர்களிடம் இவை உத்தியோகபூர்வமாக
கையளிக்க்பபட்டன