செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை சுனாமி ஆழிப்பேரலையில் உயிரிழந்த உறவுகளுக்கு மலையகத்திலும் அஞ்சலி!

சுனாமி ஆழிப்பேரலையில் உயிரிழந்த உறவுகளுக்கு மலையகத்திலும் அஞ்சலி!

0 minutes read

சுனாமி ஆழிப்பேரலை இடம்பெற்று இன்றுடன் 17 ஆண்டுகள் நிறைவடைவதை நினைவு கூரும் வகையில் உயிரிழந்த உறவுகளுக்கு மலையக மக்கள் தமது அஞ்சலியை செலுத்தினர்.

அதன்படி, ஹட்டன் பொலிஸார், நகர வர்த்தகர்கள் மற்றும் பொது மக்களின் ஏற்பாட்டில் ஹட்டன் மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் உள்ள புத்தர் சிலைக்கு முன்னால் இந்த அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.

இந்த நிகழ்வுகளில் ஹட்டன் நகரில் உள்ள வங்கி ஊழியர்கள், நகர வர்த்தகர்கள், சாரதிகள் சங்க உறுப்பினர்கள், ஆசிரியர்கள், பொது மக்கள் என அனைவரும கலந்துகொண்டனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.