செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை அமைச்சரவைக் கூட்டத்துக்கு மத்திய வங்கியின் ஆளுநர் ,நிதி அமைச்சின் செயலாளருக்கு அழைப்பு!

அமைச்சரவைக் கூட்டத்துக்கு மத்திய வங்கியின் ஆளுநர் ,நிதி அமைச்சின் செயலாளருக்கு அழைப்பு!

0 minutes read

அமைச்சரவைக் கூட்டத்துக்கு மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல ஆகியோர் அழைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை எதிர்நோக்கியுள்ள வெளிநாட்டு ஒதுக்கம் தொடர்பான பிரச்சினை குறித்து கலந்துரையாடுவதற்காக அவர்களை அழைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த பிரச்சினை தொடர்பில், ஒன்றிணைந்த கலந்துரையாடலை நடத்துவதற்காக, மத்திய வங்கி ஆளுநரையும் நிதி அமைச்சின் செயலாளரையும் அமைச்சரவைக் கூட்டத்திற்கு அழைக்க முன்னதாக இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீரமானிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.