செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இலங்கைக்கு 500 புதிய பேருந்துகளை இந்தியாவிலிருந்து கொள்வனவு செய்ய அனுமதி!

இலங்கைக்கு 500 புதிய பேருந்துகளை இந்தியாவிலிருந்து கொள்வனவு செய்ய அனுமதி!

0 minutes read

இந்திய கடன் மானியத் திட்டத்தின் கீழ் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு 32 முதல் 35 இருக்கைகள் கொண்ட 500 புதிய பேருந்துகளை கொள்வனவு செய்வதற்கு 2020 ஜனவரி 08ஆம் திகதி நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

அதன்படி, மத்திய அமைச்சரவை நியமித்த நிலையான கொள்முதல் குழு அளித்த பரிந்துரையின்படி, 32 இருக்கைகள் கொண்ட 500 புதிய பேருந்துகளை கொள்வனவு செய்வதற்கான ஒப்புதலை இந்திய அசோக் லேண்ட் நிறுவனத்துக்கு வழங்க போக்குவரத்துத் துறை அமைச்சர் சமர்ப்பித்த முன்மொழிவுக்கு அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.