செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா : அதிகாரிகளுடன் ஸ்டாலின் ஆலோசனை!

தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா : அதிகாரிகளுடன் ஸ்டாலின் ஆலோசனை!

0 minutes read

சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் இந்த ஆலோசனைக் கூட்டம் காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது.

இந்த கூட்டத்தில் மருத்துவத்துறை செயலாளர், பொது சுகாதாரத்துறை இயக்குனர், மருத்துவக்கல்வி இயக்குனர் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை தமிழத்தில் கடந்த ஆறாம் திகதி முதல் தினமும் இரவு 10 மணியில் இருந்து காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதுடன், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நேர ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.