செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை வெள்ளவத்தை – பம்பலப்பிட்டி கடற்கரையில் கரையொதுங்கிய இரு சடலங்கள்

வெள்ளவத்தை – பம்பலப்பிட்டி கடற்கரையில் கரையொதுங்கிய இரு சடலங்கள்

0 minutes read

பம்பலப்பிட்டி மற்றும் வெள்ளவத்தை கடற்கரையில் இரண்டு ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கியுள்ளன.

முதற்கட்ட விசாரணைகளின் பின்னர் சடலங்கள் களுபோவில போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.

சடலங்கள் இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில், இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.