செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

0 minutes read

இந்தியாவில் நேற்று (புதன்கிழமை) ஒரேநாளில் 2 இலட்சத்து 86 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 3 இலட்சத்தைக் கடந்துள்ளது. இவர்களில் 4 கோடியே 91 ஆயிரத்திற்கும் அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதன்படி நேற்று ஒரேநாளில் 6 இலட்சத்து 06 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.

மேலும் நேற்று ஒரேநாளில் 576 பேர் உயிரிழந்துள்ள நிலையில் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 91 ஆயிரத்தைக் கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.