செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இரத்மலானை இயந்திரப் பொறியியல் தொழிற்சாலை ஊழியர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க ஆணைக்குழு!

இரத்மலானை இயந்திரப் பொறியியல் தொழிற்சாலை ஊழியர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க ஆணைக்குழு!

0 minutes read

இரத்மலானை இயந்திரப் பொறியியல் தொழிற்சாலை ஊழியர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான ஆணைக்குழுவொன்றை நியமிக்குமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சிக்கு பணிப்புரை விடுத்தார்.

இலங்கைப் புகையிரதத் திணைக்களத்துக்குச் சொந்தமான இரத்மலானை இயந்திரப் பொறியியல் தொழிற்சாலைக்கு இன்று (வியாழக்கிழமை) கண்காணிப்பு விஜயமொன்றைச் செய்த போதே, ஜனாதிபதி இந்தத் தீர்மானத்தை எடுத்தார்.

ஆட்சேர்ப்பு மற்றும் வள முகாமைத்துவம் உட்பட தற்போதுள்ள அனைத்துப் பிரச்சினைகளையும் இரண்டு மாதங்களுக்குள் தீர்க்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.