செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இலங்கையில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க முயற்சிக்கவும்!

இலங்கையில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க முயற்சிக்கவும்!

0 minutes read

தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின், மத்திய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

தொடரும் மீனவர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்பட வேண்டியது அவசியமென அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் கைதான மீனவர்கள், அவர்களின் படகுகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு தமிழக முதலமைச்சர், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, இலங்கை – இந்திய மீனவர்களின் பேச்சுவார்த்தை உடனடியாக மீண்டும் ஆரம்பிக்கப்பட வேண்டுமென இராமேஸ்வரம் மீனவர் சங்க தலைவரும் இந்திய இலங்கை மீனவர் பேச்சுவார்த்தை குழு உறுப்பினருமான என்.தேவதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.