செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை போதை வில்லைகளுடன் இருவர் கைது

போதை வில்லைகளுடன் இருவர் கைது

0 minutes read

ஒரு தொகை போதை வில்லைகளுடன் அளுபோமுல்ல பகுதியில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதி சொகுசு கார் மற்றும் வேனில் பயணித்துக்கொண்டிருந்த சந்தேகநபர்கள் இருவரும் பாணந்துறை – ஹிரண பகுதியில் நேற்று(04) கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது 10 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய 9,000 இற்கும் மேற்பட்ட போதை வில்லைகள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாலமுல்ல மற்றும் ஹிரண பகுதிகளைச் சேர்ந்த 32 மற்றும் 38 வயதான இருவரே இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இருவரும் 10 போதைவில்லைகளை கொண்ட ஒரு அட்டையை 1,000 ரூபாவிற்கு விற்பனை செய்கின்றமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.