செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் இலங்கை அரசமைப்பு சட்டத்திருத்தத்தை கொண்டு வருவதில் அரசு முனைப்புஇலங்கை அரசமைப்பு சட்டத்திருத்தத்தை கொண்டு வருவதில் அரசு முனைப்பு

இலங்கை அரசமைப்பு சட்டத்திருத்தத்தை கொண்டு வருவதில் அரசு முனைப்புஇலங்கை அரசமைப்பு சட்டத்திருத்தத்தை கொண்டு வருவதில் அரசு முனைப்பு

1 minutes read

இலங்கை அரசமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படுகிறது. 19–வது திருத்த மசோதா இலங்கை பாராளுமன்றத்தில் அடுத்த மாதம் தாக்கல் செய்யப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக இலங்கையில் ஆளும் கூட்டணியில் உள்ள மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரா குமார திசநாயகே நிருபர்களிடம் கூறியதாவது:–

இலங்கையில் ஜனநாயக சீர்திருத்த நடவடிக்கைகளில் அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா தீவிர கவனம் செலுத்தி வருகிறார். அதன் அடிப்படையில் 19–வது இலங்கை அரசமைப்பு சட்டத்திருத்தத்தை கொண்டு வருவதில் அரசு முனைப்புடன் உள்ளது.

இலங்கை அதிபர் வசம் குவிந்துள்ள அதிகாரங்கள் குறைக்கப்படுகின்றன. நாடாளுமன்றத்துக்கு வலிமை சேர்க்கும் ஷரத்துக்கள் இந்த சட்டத்திருத்தத்தில் இடம் பெற்றுள்ளன.

அதிகார வர்க்கத்தின் தலையீடு இன்றி சுதந்திரமாக செயல்படும் வகையில் ஆணையங்களை அனுமதிக்கவும் இந்த சட்ட திருத்தம் வழிவகை செய்யும். இந்த சட்டத்திருத்த மசோதா அடுத்த மாதம் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். மேலும் சீர்திருத்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக தகவல் அறியும் உரிமை சட்ட மசோதாவும் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினா

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.