செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா ரசிகர்களின் கவனம் ஈர்த்த பொன்னியின் செல்வன் ‘தேவராளன் ஆட்டம்’ பாடல்

ரசிகர்களின் கவனம் ஈர்த்த பொன்னியின் செல்வன் ‘தேவராளன் ஆட்டம்’ பாடல்

0 minutes read

‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் செப்டம்பர் 30-ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதைத்தொடர்ந்து படக்குழுவினர் தீவிரமாக புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இப்படத்தின் ‘தேவராளன் ஆட்டம்’ பாடலின் லிரிக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. மிகவும் வித்தியாசமான முறையில் உருவாகியுள்ள இந்த பாடல் சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனம் ஈர்த்து ட்ரெண்டாகி வருகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.