செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் 2022 சிட்னி இலக்கிய சந்திப்பு

2022 சிட்னி இலக்கிய சந்திப்பு

0 minutes read

வாசிப்பும் அனுபவப்பகிர்வும் :
சண்முகம் சபேசனின் காற்றில் தவழ்ந்த சிந்தனைகள்
உரை: ஐங்கரன் விக்கினேஸ்வரா
நாட்டியக் கலாநிதி கார்த்திகா கணேசரின்இந்து மதத்தின் பரிணாமச் சிந்தனைகள்
உரை: திரு. ம. தனபாலசிங்கம்
நடேசனின்”அந்தரங்கம்” சிறுகதைகள்
உரை: செ. பாஸ்கரன்
முருகபூபதியின் “கதைத்தொகுப்பின் கதை “ சிறுகதைகள்
உரை: கானா. பிரபா
கனடா ஶ்ரீரஞ்சனியின்”ஒன்றே வேறே”சிறுகதைகள்
உரை : சௌந்தரி கணேசன்
தலைமை: சந்திரிக்கா சுப்பிரமணியன்
வரவேற்புரை: திருமதி கனகா. கணேஷ்

இடம் : Toongabbie Community Centre
காலம் :05-11-2022 சனி மாலை 4-00

உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More