செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்ஆசியா உலகுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள உறவு

உலகுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள உறவு

1 minutes read

கடந்த சில காலங்களாக அனைத்து உலக நாடுகளினாலும் அவதானிக்கப்பட்டு வரும் ரஷ்ய -ஈரான் உறவேஅச்சுறுத்தலாக அமைய உள்ளது.

நாட்கள் செல்ல செல்ல அதிகரிக்குதே தவிர குறைவதாக இல்லை என்று வல்லுநர்கள் குற்றம் கூறி வருகின்றனர். இந்த உறவுநிலை உலக நாடுகள் அனைத்தையும் ஆபத்துக்கு கொண்டு செல்ல உள்ளது.

ரஷியா இப்போது உக்ரைனுடன் மிக பெரிய போர் ஒன்றை செய்து வரும் நிலையில் கருப்பு பட்டியலில் இருக்கும் ஈரானுடன் ஏன் உறவை இவ்வளவு நெருக்கமாக கொண்டுள்ளது என்றால் போராயுத தேவைகளே ஆகும். ஆளில்லாத விமானம் (ட்ரோன்கள்) அளிக்கப்பட்டுள்ளது. முன்பளிக்காத இராணுவ பலத்தை கொடுக்க தயாராகும் ரஷியா. இரு நாடுகளும் சேர்ந்து மிகப்பெரிய ,மோசமான ஒப்பந்தங்களையும் ட்ரான் செய்வதில் ஆராச்சிகளையும் செய்கின்றனவாம்.

இவை தொடர்ந்தால் உலக நாடுகள் ஆபத்தான சூழலை எதிர் கொள்ள நேரிடும்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More