செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் மும்பை இந்தியன்ஸ் தலைமைப் பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து மஹேல விலகல்

மும்பை இந்தியன்ஸ் தலைமைப் பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து மஹேல விலகல்

0 minutes read

மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன அதிகாரப்பூர்வமாக விலகியுள்ளதாக அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

கடந்த 2025 மற்றும் 2026 ஆகிய இரண்டு பருவங்களுக்குப் பயிற்றுவிப்பாளராகச் செயல்பட்ட அவர், பரஸ்பர சம்மதத்தின் அடிப்படையில் இந்தப் பதவிலிருந்து விடைபெற்றுள்ளார்.

முன்னதாக, 2017 முதல் 2022 ஆம் ஆண்டு வரையிலான தனது முதல் கட்டப் பயிற்றுவிப்பாளர் பதவி காலத்தில் மும்பை அணி 3 ஐபிஎல் கிண்ணத்தை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.