இன்றை நாள் பல நெருக்கடிகளை 2022 சந்தித்த மக்கள் 2023 புதிய நன்மைகளை தர வேண்டும் என்ற நம்பிக்கையில் உலகெங்கும் உள்ள மக்கள் வரவேற்ற வன்னம் கொண்டாடி கொண்டுள்ளனர்.
2023 முதலில் பிறப்பது நியூசிலாந்தில் தான் என்பது நாம் அனைவரும். அறிந்த ஒன்றே அங்கே வானவேடிக்கை என்ற வரவேற்பு 2022 கொரோனாவின் பின் வரும் புத்தாண்டு என்பதால் மிகவும் சிறந்த முறையில் கொண்டாட்டங்கள் அமைந்தன.
மத்திய பசிபிக்கில் உள்ள சிரிபால்டி தீவில் 2023 புத்தாண்டு பிறந்தது அதனை தொடர்ந்து அவுஸ்திரேலியாவில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் மக்களால் ஆனந்தமாக நடத்தப்பட்டன.
இங்கிலாந்து பிரதமர் சுனக் புத்தாண்டு செய்தியில் கூறி இருப்பது இந்த ஆண்டு நெருக்கடிகளை கடக்கும் ஆண்டாக மக்களுக்கு அமையும் என்றும் ஆனால் கொரோனாவில் இருந்து வெற்றி கண்டதை போல் காண்போம்.