அமெரிக்காவில் தனது குடும்பத்தையே சுட்டு கொன்று தானும் தற்கொலை செய்து மரணித்த கொடூர சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இது உதா மாகாணம் சால்ட் வேல் சிட்டியில் உள்ள ஒரு வீட்டில் இரவு பொழுதிலே நடைபெற்றுள்ளது.
மனைவி விவாகரத்து கேட்ட நிலையில் எத்தனை முறை கணவன் விவாகரத்து வேண்டாம் என்று சொல்லியும் கேட்காததால் கணவன் மிக்கேல் இப்படியொரு காரியத்தை செய்துள்ளார்.
இந்த சம்பவத்தில் மனைவி ,மாமியார் , மூன்று மகள்மார் , இரண்டு மகன்மார் மிக்கேல் வயது 42 இவர்களே சம்பவ இடத்தில் மரணித்துள்ளமை பொலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.