செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் ட்விட்டர் கணக்குகளில் கை வண்ணத்தை காட்டிய ஹேக்கர்ஸ்

ட்விட்டர் கணக்குகளில் கை வண்ணத்தை காட்டிய ஹேக்கர்ஸ்

0 minutes read

ட்விட்டர் சமூக வலைத்தளங்களில் ஒன்றான இதன் பயனாளர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கிட்டத்தட்ட 20 கோடி பயனாளர்களின் விபரத்தை ஹேக்கர்ஸ் திருடியுள்ளனர்.

இப்படியான நிகழ்வுகள் பல முறை நடப்பது உண்டு ஆனால் எண்ணிக்கையில் அதிகம் இதுவாக உள்ளது.

இந்த ஹேக்கர்ஸ் இதை 2021 ஆண்டிலேயே செய்து விட்டதாக இஸ்ரேலியா கண்காணிப்பு நிறுவனம் ஹெட்ஸன்றொக் வெளியிட்டுள்ளது. ஆனால் இந்த ஹேக்கர்களின் விபரம் இருப்பிடம் அறியப்படா நிலையில் இதுவரை உள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More