ரசிய- உக்ரைன் போர் உச்சம் பெற்றுள்ள நிலையில் ரசியா நடத்திய ஏவுகணை தாக்குதலில் உக்ரைனை சேர்த்த ஏராளமானவர் காயம் அடைந்துள்ளனர். முதியவர் ஒருவர் (60 வயது )பலியாகியுள்ளார்.
மீட்பு பணிகள் நடத்தப்பட்டு வருவதுடன் பிராந்திய தலைநகர் கார்கில் தென் கிழக்கு கட்டடங்கள் இடிந்த நிலையில் தீப்பற்றி கொண்டிருப்பதுடன் இந்த காணொளிகளை உக்ரைன் சமூகவலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றது.
அதேபோல் உக்ரைனின் கிழக்கு பகுதியில் ராக்கெட் வீசி நடத்திய தாக்குதலில் 600 வீரர்கள் கொல்லப்பட்டதை ரசிய பகிரங்கமாக தெரிவித்துள்ளது.
மகீவ் நகரில் உக்ரைன் தாக்குதலில் ரசிய வீரர்கள் 89 பேர் கொல்லப்பட்டமைக்கு பதிலடி என ரசியா இந்த தாக்குதலை கூறியுள்ளது.