செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் பாக்முத் நகரை கைப்பற்றிய ரசியா

பாக்முத் நகரை கைப்பற்றிய ரசியா

0 minutes read

ரசிய ராணுவத் தளபதி யெவ்கெனி பிரிகோஷின் உக்ரைன் கட்டுப்பாட்டில் இருந்த பாக்முத் நகரை 10 மாதம் போராடி முழுவதுமாக கைப்பற்றிவிட்டதாக  பிரகடனம் செய்த நிலையில், அதற்கான ஆதாரத்தை வாக்னர் ஆயுதக்குழு வெளியிட்டுள்ளது.

ஒன்றரை ஆண்டை கடந்துள்ள ரசிய -உக்ரைன் போர் நிலையில் இன்று புதிய வெற்றியை ரசியா பெற்றதாக அறிவுத்துள்ளது.

பாக்முத் பகுதியில் ரசிய தேசியக் கொடியை வீரர்கள் ஏற்றுவது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்நிலையில், ரசியாவின் கூற்றை உக்ரைன் மறுத்துள்ளது. போரின் முக்கிய மையமான பாக்முத் நகரில் தொடர்ந்து சண்டை நடைபெற்று வருவதாக உக்ரைன் ராணுவ செய்தித் தொடர்பாளர் செர்ஹி செரேவதி தெரிவித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More