செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்ஆசியா உறுதி  அளித்ததன் படி வாகனங்களை வழங்கியது ஜப்பான்

உறுதி  அளித்ததன் படி வாகனங்களை வழங்கியது ஜப்பான்

0 minutes read

உறுதி  அளித்ததன் படி அதிக வாகனங்களை வழங்கியது ஜப்பான் .கடந்த வாரம் நடந்த ஜி7 மாநாட்டின் போது உக்ரைனுக்கு கூடுதல் உதவிகளை வழங்குவதாக ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா உறுதியளித்திருந்தார்.

அதற்கிணங்க ஜப்பான் தற்காப்புப் படைகள், உக்ரைனுக்கு 100 இராணுவ வாகனங்களை வழங்கியுள்ளன.

அதன் ஒரு பகுதியாக, தற்போது உக்ரைனுக்கு 100 இராணுவ வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

டோக்கியோவில் உள்ள ஜப்பான் பாதுகாப்பு அமைச்சகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஜப்பானுக்கான உக்ரைன் தூதர் Sergiy Korsunsky அந்த வாகனங்களை பெற்றுக் கொண்டார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.